உன் சோப்பு என்ன ஸ்லோவா விளம்பரத்தில் நடித்த சிறுமியா இது.. தற்போது ஏவுளோ மாடர்னா இருக்காருன்னு பாருங்க..!
பொதுவாக திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் சீரியல்களோடு ஒப்பிடுகையில் விளம்பரப் படங்களில் நடித்தவர்கள் எளிதில் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிடுகிறார்கள். மணிக்கொரு முறையேனும் டிவிக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மக்கள் மனதில்...