தினம் ராசிபலன் சொல்லும் இவரை நினைவிருக்கிறதா… தற்போது எங்கே இருக்கிறார்… என்ன செய்கிறார் தெரியுமா..?
திரைப்பட நடிகர், நடிகைகள் மட்டுமல்ல சில நிகழ்ச்சிகள் கூட சிலரை ரொம்பவே ஹிட்டாக்கி விடும். அதிலும் சன் டிவியில் வந்த பலரும் செம ஹிட் ஆகியிருக்கின்றனர். பெப்ஸி...