90’ஸில் வில்லி கேரக்டரில் அசத்திய நடிகை பூஜாவா இது… தற்போது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் பாருங்க…
முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அந்தவகையில் வில்லி பாத்திரத்தில் அசத்தியவர் தான் நடிகை பூஜா. தன் 14 வயதிலேயே நடிப்புலகில் சீரியலுக்குள் நுழைந்த பூஜா, சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். கல்கி தொடரும் இவருக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுத்தது. தொடந்து குடும்பசூழல், தந்தையின் மறைவு ஆகிய…