சௌந்தர்யாவின் பொய்யான முகம் அம்பலம்.. சரமாரியாக விமர்சித்து பேசிய சனம் ஷெட்டி.. ட்விட்டர் மூலம் பதிலடி..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பல பிரபலங்கள் விமர்சிப்பார்கள். அந்த வகையில் தற்போது போட்டியாளர் சௌந்தர்யா குறித்த ஒரு விமர்சன தகவல்கள்...