தனது கணவருடன் வெகு விமர்சையாக தீபாவளி கொண்டாடிய மணிமேகலை… அசத்தலான இன்ஸ்டா போட்டோஸ்..!
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் மணிமேகலை. அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் வர ஆரம்பித்தார். மேலும் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான...