தட புடலாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் சீமந்தம்…! தாத்தா வாகும் மகிழ்ச்சியில் ரோபோ சங்கர்…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தன்னுடைய காமெடி திறமையினாலும் மக்களை...