போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சினிமா பிரபலம்.. யார் தெரிகிறதா..!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்....