நடிகர் மாதவன் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு… வெளியான தகவல்கள்…!
தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாதவன். இவர் தற்போது நடித்து வரும் படத்தினோட அப்டேட் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது...