ஒஸ்தி பட நடிகை நெடுவாளியா இது… தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… வெளியான குடும்ப புகைப்படம்…
தமிழ்த்திரையுலகில் நடிகர்களைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பீல்டில் இருக்கிறார்கள். ரஜினி, கமல், சரத்குமார் என அந்தவகையில் பெரிய பட்டியலே போடலாம். அதேநேரம் ஹீரோயின்களைப் பொறுத்தவரை அவ்வாவு காலம்...