அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
தமிழ்த்திரையுலகில் நடிகர், இயக்குனர் என வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. தளபதி விஜயை வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி என இவர் எடுத்த படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதேபோல் சிம்ரனோடு சேர்ந்து இவர் நடித்த நியூ படமும் பெரிய ஹிட் ஆனது. எஸ்.ஜே.சூர்யா இயக்கி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அன்பே ஆருயிரே. இதில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிலா. இவரது நிஜப்பெயர் மீரா…