குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. திருமணம் எங்கு! எப்போது! ஓப்பன் டாக்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகம் ஆனார். இது...