என்ன 96 படத்தில் நாயகியின் பள்ளி பருவ தோழியாக நடித்தவரா…. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க….
அன்றைய சீரியல்களில் நடித்து இன்றளவும் மிகவும் மக்களிடத்தில் பிரபலமாக இருப்பவர் தேவதர்ஷினி. மர்மதேசம் என்ற நாடக தொடரில் நடித்திருந்தார். அந்த தொடரில் கதை நாயகனாக நடித்திருந்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நாடக தொடரில் சேத்தன் கருப்பு சாமியாக நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு நியதி என்ற ஒரு மகள் இருக்கிறாள். இவரும் ஒரு நடிகை தான். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 என்ற படத்தில் ஜானுவின் பள்ளி தோழியாக நடித்திருந்தார். அவ்வப்போது…