ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஸ்ரீகாந்த்க்கு இப்படி ஒரு சோதனையா.. மார்க்கெட் குறைந்தால் இது தான் கதியா.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ரோஜாக்கூட்டம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த்து. இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்கள் இவரை சாக்லேட் பாய் என்று தான் அழைப்பார்கள். மேலும் இவர் இவரது முதல் படத்தினை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடிகை சினேகா க்கு ஜோடியாக நடித்தார். அதுவும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

திடீரென இவரது படங்களில் இவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் டபுள் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதுவும் இவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. தற்போது இவர் நடித்துள்ள படம் தான் தினசரி. இந்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் ஸ்ரீகாந்த்க்கு ஜோடியாக படத்தின் இயக்குனர் சந்தியா நடித்துள்ளார்.. மார்க்கெட் குறைந்தால் இது தான் கதியா என ஆர்ப்பரிக்கும்  ரசிகர்கள்.

அது மட்டும் அல்லாமல் அவருக்கு டான்ஸ் வரவே இல்லை. அவர் இயக்கத்தோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம். புகழ் லேடி கெட் அப்பில் இருப்பது போன்று உள்ளது என்றெல்லாம் நெட்டிசென்கள் கமெண்டில் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஸ்ரீகாந்த்க்கு இப்படி ஒரு சோதனையா. மார்க்கெட் குறைந்தால் இது தான் கதியா எனவும் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed