இறை பக்தியில் இறங்கிய கங்குவா படக்குழுவினர்… வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் தற்போது நடித்து உள்ள படம் தான் கங்குவா. இந்த படத்தில் திஷா பதாணி, பசுபதி, பாபி தியால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன.

இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் கலவை விமர்சனத்தையே பெற்று வருகின்றன. படம் திரைக்கு வந்த நேரம் வசூலில் தூள் கிளப்பிய கங்குவா தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றே சொல்லலாம். படக்குழுவினர் எதிர்பார்த்த அளவு வசூல் வரவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கங்குவா படக்குழுவினர் கடவுள் மீதுள்ள நம்பிக்கையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

pic1

pic2

You may have missed