Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • இந்த பிரச்சனைகளை போக்க ஆண்கள் கண்டிப்பாக கற்றாழை சாப்பிடுங்க.. ஆரோக்கியம்
  • 50 வயதிலும் செம இளமை, எனர்ஜியுடன் அலம்பல் செய்யும் நடிகை மதுபாலா.. மாடர்ன் டிரெஷில் கலக்கும் புகைப்படத்தை பாருங்க.. சினிமா
  • தளபதியின் சிறு வயது தங்கையை பார்த்துள்ளீர்களா… பலரும் பார்த்திராத சிறுவயது புகைப்படங்கள்..! சினிமா
  • கல்யாண வீட்டில் அப்பாவுக்கு அம்மாவான குட்டி மகள்.. எவுளோ பாசமா ஊட்டுறாங்க பாருங்க.. வீடியோ
  • மாற்றம் ஒன்றே மாறாதது… மாப்பிள்ளை கையில் காபி கொடுத்து அனுப்பிய வீட்டார்… பொண்ணு கொடுத்த ரியாக்சனை பாருங்க..! பதிவுகள்
  • உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.. பத்து வினாடியில் புரிய வைக்கும் காணொளி.. வீடியோ
  • முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க.. உலகம்
  • தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..! உலகம்

குரங்கு வித்தை பண்ணி பார்த்திருப்பீங்க… தீயாய் வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா… நாங்களும் விழுந்து விழுந்து வேலை செய்வோம்…..

Posted on December 3, 2022December 3, 2022 By sodukki

வீட்டில் சமையல் வேலை என்றால் பெண்கள் ஆர்வமுடன் செய்வார்கள். அதே நேரம் பாத்திரம் கழுவ வேண்டும் என்றால் சற்று மன உளைச்சலோடு செய்வார்கள். வீட்டில் வேலைகள் தொடர்ந்து செய்து வந்தால் பெண்களுக்கு நாளடைவில் ஒரு வித சலிப்பு ஏற்படும். இந்த நேரங்களில் பெண்களுக்கு மிகவும் கை கொடுப்பது இயந்திரங்கள். தற்போது துணி துவைப்பது முதல் பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது வரை அனைத்தும் இயந்திரங்களே செய்யும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன.

பெண்கள் அதிக வேலைப்பளுவின்றி கல்வியை தொடர்வதற்கும், வேலைக்கு சென்று பொருள் ஈட்டவும் முடிகிறது. இதெல்லாம் பெண்கள் செய்ய வேண்டிய வேலைகள்… இது மட்டும் தான் ஆண்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்ற பாகுபாடு நீங்கி குடும்பத்தில் அனைவருக்கும் அனைத்து வேலைகளும் சமம் என்று இளைஞர்களும் செய்து வருகின்றனர்.

பெண்கள் மட்டுமே செய்து வந்த வேலைகளை ஆண்களும் தற்போது சரி சமமாக செய்துவரும் நிலையில் வாயில்லா ஜீவன்களும் மனிதர்களுக்கு உதவுவதற்கு வேலைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் வளர்க்கும் விலங்குகள் குழந்தைக்கு தொட்டிலை ஆட்டி தூங்க வைப்பது முதல், குழந்தைகளுடன் விளையாடுவது என வாயில்லா ஜீவன்கள் மனிதர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றன. தற்போது பாத்திரங்கள் துலங்கி கொடுக்கவும் ஆரம்பித்திருக்கின்றன. இங்கே ஒரு குரங்கு பாத்திரத்தை முன்னும், பின்னும் நன்றாக தேய்த்து கழுவும் காணொலி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. குரங்கு ஓன்று தீயாய் வேலை செய்த சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதனை இங்கே காணலாம்..

உலகம்

Post navigation

Previous Post: க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? இவரும் தற்போது மிக பெரிய நடிகைதான்…
Next Post: சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..!

Related Posts

  • தாய் எருதை தாக்க வந்த யானை.. பதிலுக்கு தலை தெறிக்க ஓடவிட்ட குட்டி கன்று… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…! ஆரோக்கியம்
  • இது தான் ரியல்.. ஒத்தையடி பாதை ஒரு கை யில் சைக்கிள் ஓட்டி மாஸ் காட்டிய இளைஞ்சர்..! உலகம்
  • நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!. உலகம்
  • தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..! உலகம்
  • பாவம்யா இந்த அம்மா,அப்பா… தூங்கவிடாமல் விடிய, விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை பாருங்க..! உலகம்
  • இந்த அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.. தன் எஜமானர் மகள் மீது இருக்கும் அன்பால் இந்த நாய் செய்வதை பாருங்க… உலகம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • பிராங்க்ணா இப்படி பண்ணுங்கப்பா.. ஏழைங்க வயிறாவது நிறையும்… பலரின் நெஞ்சை தொடும் காணொளி..! இந்தியா
  • ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..! வீடியோ
  • அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • ஒரு அப்பாவிற்கு இதைவிட மிக பெரிய சந்தோஷம் ஏதுமில்லை… குழந்தைக்காக அப்பா செய்த வேலைய பாருங்க..! பதிவுகள்
  • இப்படி மகன்கள் கிடைக்க இந்த அம்மா கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. வீடியோ பாருங்க, புரியும்… இந்தியா
  • தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..! பதிவுகள்
  • 7ஜி ரெயின்போ காலணி படத்தில் நடித்த காமெடி நடிகரின் மனைவியா இவங்க.. தற்போது நடிகர் சுமன் எப்படி இருக்கிறார் பாருங்க..! சினிமா
  • தாய்ப்பாசத்தில் தாய் கோழி செஞ்ச வேலையைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. பாசத்தின் உச்சத்தைச் சொல்லும் காணொளி..! வீடியோ

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme