திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மூதாதையர் பழமொழி…….தற்போது மாறி வரும் சமூக மாற்றத்தால் திருமணங்கள் மேட்ரிமொனியில் நிச்சயிக்கப்படுகிறது. அந்த காலத்து திருமணங்களுக்கும் இந்த காலத்தில் நடைப்பெரும் திருமணங்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளது. சீரும்….சிறப்புமாய் நடைப்பெற்ற திருமணங்கள் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

மணமகள் குனிந்த தலை நிமிராது இருந்த அவர்களது பாவனைகள் தற்காலத்தில் திருமண மண்டபத்திற்கு வருகை தருவதற்கு மாஸ்ஸாக நடனம் ஆடி கொண்டே வருகின்றனர். திருமணம் முடிந்த பின்னர் குத்து பாடலுக்கு குத்தாட்டம் ஆடி அரங்கையே அதிர வைக்கும் சம்பவங்கள் இணையத்தில் பல காண கிடைக்கிறது. மணப்பெண்கள் மட்டுமே ஆட்டம் போட்டு ஸ்கோர் செய்து வந்த நிலையில் மண்மகன்களும் நாங்களும் ஆட்டம் ஆடி அதிர வைப்போம்……..என்று அவர்களும் தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

குழுவாக ஆடிய போதும் இங்கு மணமகன் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நடிகர் நெப்போலியன் கதாநாயகனாக குஷ்பூ, ஊர்வசி கதநாயகிகளாக நடித்த எட்டுபட்டி ராசா படத்தில் இடம்பெற்ற பஞ்சு மிட்டாய் சேலை கட்டி….90-கிட்ஸ்களின் பேவரிட் பாடலான பாட்டிற்கு மணமகன் நண்பர்கள் குழுவினருடன் குத்தாட்டம் ஆடி அரங்கை அதிரவைத்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…….அந்த காணொலியை இங்கே காணலாம்…….

You may have missed