நமக்கு இயற்கை தரும் அதிசயங்கள்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

‘இயற்கை’ அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த்ம், ஐஸ்வர்யா ராயும் ஆடும் பாடல் நினைவில் இருக்கிறதா? ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..’’ என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கை தினம், தினம் ஏதேனும் அதிசயங்களைக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து மனிதன் புதிய, புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம்காட்டத் துவங்கினாலும் இயற்கை அன்னை அவனுக்கு செய்திருக்கும் அருட்கொடை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இயற்கை அந்த அளவுக்கு அதிசயங்களும், ஆச்சர்யமும் நிறைந்தது. ஆயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனதுக்கு தந்துவிட முடியாத ஒரு மகிழ்ச்சியை நமக்கு இயற்கை காட்சிகள் தந்துவிடுகிறது.

அந்தவகையில் உங்கள் மனதை வருடச் செய்யும், கண்கொள்ளாக்காட்சியான ஒரு இயற்கையின் அதிசயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன இயற்கை நிகழ்த்திய அற்புதம் என்கிறீர்களா? இதோ இந்த வீடியோவில் பாருங்கள்..

You may have missed