Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • தாய் பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் போலிருக்கே… நாங்களும் உன்ன போல் தான் அழாதேடா செல்லம் கமெண்ட் செய்த 90ஸ் கிட்ஸ்..! தமிழகம்
  • தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..! தமிழகம்
  • குறத்தி வேடத்தில் பட்டையைக் கிளப்பி ஆட்டம் போட்ட குட்டிதேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..! வீடியோ
  • புஷ்பா பட அல்லு அர்ஜூன் ஸ்டெப்பை அப்படியே செம க்யூட்டாக போட்ட குட்டி தேவதை… பல லட்சம் பேர் மனதைக் கவர்ந்த காட்சி.. வீடியோ
  • இந்த வயசுலே என்ன ஒரு நடிப்புடா சாமி… பல மில்லியன் மக்களை கவர்ந்த குட்டி தேவதை.. உலகம்
  • ஒஸ்தி பட நடிகை நெடுவாளியா இது… தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… வெளியான குடும்ப புகைப்படம்… சினிமா
  • உடலில் வரும் கொழுப்புக்கட்டியை நீக்க வீட்டிலேயே இதை செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க… ஆரோக்கியம்
  • அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்.. உலகம்

கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…!

Posted on December 1, 2022December 1, 2022 By sodukki

சிறுவர்கள்….சிறுமிகளுக்கென்று தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர், நடனத் திறமையை வெளி கொண்டு வரும் உங்களில் யார் பிரபு தேவா, காமெடி நிகழ்ச்சிகள் போன்றவை மக்கள் மனதினில் நீங்கா இடம் பெற்றவை.இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கிராமம் முதல் நகரம் வரை உள்ள திறமை உள்ள குழந்தைகள் பங்கு பெற்று தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.

பல சுற்றுகளின் அடிப்படையில் இறுதியில் வெற்றியாளர் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் பெரிய இசை ஜாம்பவான்களின் இசையில் பாடும் வாய்ப்பினை பெறுவார்கள். ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு தனி திறமை இருக்கும். தற்போது காலகட்டங்களில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மற்ற திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. விடுமுறை நாட்களில் பெரும்பான்மை மக்கள் மற்ற கலைகளை கற்பதற்கு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் பல திறமைகளை உள்ளடக்கிய தலைமுறையினராக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளாக வலம் வருவார்கள்.

விடுமுறை நாட்களில் குழந்தைகள் கல்விக்கு அப்பாற்பட்டு படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், சிலம்பம், நடனம், பாட்டு போன்ற கலை சார்ந்த ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பன்முக திறமையோடு சாதிக்கும் உலகமாக தற்போதைய தலைமுறையினர் மேம்ப்பட்டு வருகின்றனர். இந்த காணொலியில் இடம் பெற்ற சிறுமி கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே மிக அழகாக பாடல் பாடுகிறார். கவனம் முழுக்க வண்ணம் தீட்டுவதில் இருக்க தன்னையும் அறியாது பாடல் பாடி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அக்காணொலியை கீழே காணலாம்…..

View this post on Instagram

A post shared by Aiza Abdul Ali (@aiza_abdul_ali)

தமிழகம்

Post navigation

Previous Post: பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…!
Next Post: திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..!

Related Posts

  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • வேட்டியை மடிச்சு கட்டி என்னா கெத்தாக ஆடுறான் பாருங்க இந்த சிறுவன்.. தமிழகம்
  • வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! தமிழகம்
  • தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..! தமிழகம்
  • தாய் பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் போலிருக்கே… நாங்களும் உன்ன போல் தான் அழாதேடா செல்லம் கமெண்ட் செய்த 90ஸ் கிட்ஸ்..! தமிழகம்
  • இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்.. தமிழகம்
  • உருட்டுவதில் இந்த 5 ராசிக்காரங்களும் செம கில்லாடி… அப்டியே நம்புற மாதிரியே சொல்லுவாங்க…
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • கல்யாண வீட்டில் வீடியோகிராபர் செஞ்ச வேலையைப் பாருங்க… பிரமாண்டதில் ஷங்கர்சாரையே மிஞ்சிடுவார் போலயே…! இந்தியா
  • அடேங்கப்பா… பூண்டுக்குள் இத்தனை மருத்துவ குணங்களா.. இனி உங்க சாப்பாட்டில் பூண்டு சேர்க்க மறக்காதீங்க…

    பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதையெல்லாம் படித்தால் நீங்கள் தினசரி ஒருநேர உணவிலாது பூண்டை சேர்த்துக் கொள்வீர்கள். அல்லது பச்சையாகவேனும் பூண்டை சாப்பிடத் துவங்கி விட்டார்கள். பூண்டில் அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடிம், சல்பர், குளோரின் சத்து உள்ளது. பூண்டின் வாசத்துக்கும் சல்பர் தான் காரணம். பூண்டுக்கு சளி, இருமலை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. பாக்ரீடீரியாக்களை கட்டுப்படுத்தும். சீரண சக்தியைத் தூண்டும். வாயுவை வெளியேற்றும். மலச்சிக்கலைத் தீர்க்கும். அதே நேரம் உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்...<p class="more-link-wrap"><a href="https://sodukki.com/garlic-health-benfits-tamil.html" class="more-link">Read More<span class="screen-reader-text"> “அடேங்கப்பா… பூண்டுக்குள் இத்தனை மருத்துவ குணங்களா.. இனி உங்க சாப்பாட்டில் பூண்டு சேர்க்க மறக்காதீங்க…”</span> »</a></p>

  • இந்த அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.. தன் எஜமானர் மகள் மீது இருக்கும் அன்பால் இந்த நாய் செய்வதை பாருங்க… உலகம்
  • எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம்
  • பிராங்க்ணா இப்படி பண்ணுங்கப்பா.. ஏழைங்க வயிறாவது நிறையும்… பலரின் நெஞ்சை தொடும் காணொளி..! இந்தியா
  • ஆத்தி திமிருபட வில்லி நடிகையா இது… தற்போதும் மார்டன் உடையில் செம அழகாக இருக்காரு பாருங்க.. சினிமா
  • 18 வயது தாண்டியவர்கள் மட்டும் இதைப் படிங்க ப்ளீஸ்.. அவர்களுக்கு மட்டுமே புரியும் பதிவு இது..! பதிவுகள்
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme