விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறிய காஜல்….வியந்து போன ரசிகர்கள் …
ஹோ கயா நா படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை காஜல். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த மகதீரா என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பிறகு காஜல் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. 2020ஆம் ஆண்டு கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவ்வப்போது…