நடிகர் சமுத்திரக்கனியின் திரு.மாணிக்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்தது படக்குழு..!
நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்க கூடிய படம் தான் திரு.மாணிக்கம். இந்த படத்தில் அனன்யா, சமுத்திரக்கனி, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா,...