Main Story

Editor’s Picks

Trending Story

கருப்பு நிற புடவையில் ஜொலிக்கும் நடிகை ப்ரியங்கா மோகன்…!அசத்தலான போட்டோஸ்…!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன். இவர் நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர்ஹிட் கொடுத்தது....

காதலரால் அனுபவித்த கொடுமை…! பிக் பாஸ் சௌந்தர்யா சொன்ன தகவல்…!.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18...

சீரியல் நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் தீபக்கின் ஸ்மார்ட் லுக் போட்டோஸ்… இணையத்தில் வைரல்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18...

சிறு வயதில் நாரதர் வேடம் அணிந்து நடித்த நடிகர்… யார் அந்த நடிகர் தெரிகிறதா…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் சிறுவயதில் நடித்த போட்டோ ஓன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. சிறு வயதில்...

பிக்பாஸில் இதை மட்டும் என்னால் செய்ய முடியாது… விஜய் சேதுபதி குறித்து வெளியாகிய தகவல்கள்…!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்குவதற்கு தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. பிக் பாஸ்...

ஆர்.ஜெ. பாலாஜி இயக்கத்தில் சூர்யா-45… வாவ்..!! இவ்வளவு அழகான ஹீரோயினா.??

சூர்யாவின் நடிப்பில் தற்பொழுது கங்குவா பட ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக சூர்யா-45 என்று ஆர்ஜே பாலாஜி அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போவதாக...

இன்று கீர்த்தி சுரேஷ் பர்த்டேக்கு சூப்பர் கிப்ட்…ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா,சிவகார்த்திகேயன்,விஷால்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்....

சூப்பர் வேலை கிடைச்சிருச்சு…இனிமேல் நோ வீடியோ… மும்பையில் செட்டில் ஆகும் பாடகி சுசித்ரா…!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் பாடகி மட்டும் அல்ல நடிகையும் கூட. இவர் 1500 க்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்....

கேலி செய்த போட்டியாளர்கள்… மனம் நொந்து கண் கலங்கிய தர்ஷா குப்தா…BB8 ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக்...

விஜய் படம் பார்க்க சென்ற பொது தியேட்டரில் குட்டி தூக்கம் போட்ட அதிதி பாலன்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவருடைய படத்தினை...