தல அஜித் போல் கார் ரேஸ் போட்டிக்கு மாஸ்ஸாக களம் இறங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்….!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் மட்டும் அல்ல கார் பந்தயத்திலும் முன்னோடியாக கலக்குவார் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கார் பந்தயம் என்றாலே...