இந்த நாயோட பாசத்தைப் பாருங்க…மெய்சிலிர்த்துப் போவீங்க.. தனுக்கு உணவிட்ட நபரை அரண்போல் காத்து நின்ற நாய்..!
மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது....

காஞ்சாம்புரத்தில் காமராஜர் மக்கள் இயக்கம் துவக்கம்…