பட்டுவேட்டியில் டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்பிய பொடியன்.. கண்ணுபடப் போகுது சுத்திப் போடுங்க.. என்ன அழகு பாருங்க..!
இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்....