சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து நிற்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. எல்லாருக்கும் தெரிந்த பிரபலம்தான்..!
சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களையும் தாண்டி, ஒட்டுமொத்த திரைப்பட பிரியர்களாலும் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். சந்திரமுகி திரைப்பட வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘நான் யானை அல்ல,...