அம்மா… வயிறு வலிக்குது என துடித்த 3 வயது குழந்தை… ஸ்கேன்னை பார்த்து அதிர்ந்து போன டாக்டர்கள்..!
துபாய் நாட்டை சேர்ந்த மூன்று வயது நிரம்பிய குழந்தை ஒன்று கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளது. அதனால் இரவில் தூங்கவும் முடியாமல், பகலில் பள்ளிக்கூடம் செல்லவும் முடியாமல்...