மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைகடை தொழிலாளி.. 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்…!
வெளிநாட்டு பயணமெல்லாம் வசதியானவர்களுக்குத் தான் என்பது நம்மில் பலரும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கும் விசயம். ஆனால் பொருளாதாரம் அதில் ஒரு விசயமே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம்...