இந்த மாதிரி அறிகுறிகளை உடனே கவனியுங்கள்… ஆண்களின் உயிரையே பறிக்கும்… பயனுள்ள பதிவு..!
முன்பெல்லாம் எங்கேயோ ஒருவருக்கு கேள்விப்பட்ட புற்றுநோய் இப்போதெல்லாம் குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கிறது. புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நோய் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து....