ரோட்ரத்தில் மனைவியோடு சண்டை போட்ட கணவர்.. அருகில் வந்த பாட்டியால் நடந்த திருப்பம்… இதுதான் கர்மவினை என்பதா?
கணவன், மனைவி இடையே எப்போது சண்டைவரும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். திடீர், திடீர் என சண்டை வந்துவிடும். கணவன், மனைவி சண்டைக்கு இடம், பொருள்...