உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டென கொட்ட வேண்டுமா? எதார்த்தமா இதை எல்லாம் பார்க்க வேண்டும்…!
சிலரை மிகச் சாதாரணமாகப் பார்த்திருப்போம். ஆனால் திடீரென அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டெனக் கொட்டிவிடும். அதன் பிண்ணனியில் சிலருக்கு உழைப்பு இருக்கும். சிலருக்கு ‘அதிர்ஷ்டம்’ மட்டுமே காரணமாக இருக்கும்....