குவாலிட்டி டெஸ்ட் ஆம்… பைப் மீது லாரி ஏற்றி எப்படியெல்லாம் விளம்பரம் செய்யுறாங்க பாருங்க…!
இன்று நாம் அவசர யுகத்தில் இருக்கிறோம். தரமான பொருள்களை வாங்கும் ஆர்வத்தை விட, அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பொருள்கள் மிக எளிதாக நம் கைக்கு வந்துவிடுகிறது. அந்தவகையில்...