பட்டுசேலை புதிதுபோலவே பள,பளக்க மின்ன வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதோ.. வருசங்கள் ஆனாலும் புதுசு போலவே இருக்கும்..!
நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு உரிய ஆடை ‘சேலை’ தான். என்னதான் இன்றைய நவநாகரீகப் பெண்கள் சுடிதார், நைட்டி, ஜீன்ஸ்_டீசர்ட் என படு மாடர்னாக வலம்வந்தாலும் சேலைக்கு...