இப்படி யாரும் டிரம்ஸ் வாசித்து பார்த்திருக்கவே மாட்டீங்க… பிரிச்சு மேஞ்சிட்டாரு பாருங்க..!
இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். ஏன் நம்மை பார்த்தாலே படம் எடுத்து கொத்த வரும் பாம்பு கூட மகுடி இசையைக் கேட்டால் மெய்மறந்து நின்றுவிடும்....