மைனா பட நடிகர் விதார்த்தின் மனைவியா இவங்க… எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!
மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர்தான் விதார்த். இந்தப்படத்தில் விதார்த்க்கு ஜோடியாக நடித்த அமலாபால் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வந்தார்....