பழங்குடி மக்களின் சொர்க்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்… காட்டுக்குள் நடக்கும் கலக்கான திருவிழா…!
பொதுவாகவே திருவிழாக்களை ரசிப்பதற்கு யாருக்குத் தான் மனம்வராது? திருவிழாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எதிர்பார்த்து காத்திருப்பதையும் நாம் பார்த்திருப்போம். அதுவும் சமவெளிப்பகுதியில் நடக்கும் திருவிழாக்கள்...