எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த இன்பம்… தாத்தா முன்பே தாத்தாவைப் போல் நடித்து காட்டிய குழந்தை…!
குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய...