கொள்ளு பேத்தியுடன் குறும்பாக விளையாடும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அம்மா…
தமிழ் திரை உலகில் கன்னடத்து பைங்கிளி என பெயர் பெற்றவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அம்மா அவர்கள்.இவர் திருமணம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் அண்டைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக விளங்கிய எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்
இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா இந்தியா சினிமாக்களிலும் நடித்து கலக்கியவராவார்.
தற்போதைய இவர் அவரது கொள்ளு பேத்தியுடன் சேர்ந்து குரும்பாக விளையாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது வீடியோ இணைப்பு கீழே…