இது பொண்ணு இல்லையாம் பையனாம்… இணையத்தில் கலக்கிய சிறுவனின் வீடியோ

பொதுவாக பள்ளிக் கல்லூரி விழாக்களில் மாணவ மாணவிகள் ஆட்டம் சிறப்பாக இருக்கும்.அதிலும் மாணவர்கள் செய்யும் அலப்பறை அனைவரின் கவனத்தை ஈர்க்கும்.அப்படித்தான் இங்கும் மாணவர் ஒருவர் பெண் வேடமிட்டு ஆடும் ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருச்சி சேர்ந்த தஷ்வந்த் என்கிற மாணவர் பள்ளியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழாவில் ஆடிய நடனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.அவன் இவன் படத்தில் வரும் டியா டியா டோலு பாடலுக்கு பெண் வேடமிட்டு மிகவும் சிறப்பாக அடியுள்ளார் பார்ப்பதற்கு அப்படியே பெண்ணை போலவே இருப்பதால் இவர் உண்மையான பெண் என பலரும் நினைத்துள்ளனர்.

அவரின் வீடியோ வைரலாக பின்பு தான் தெரிந்தது அது பெண்ணல்ல ஒரு சிறுவன், தற்போது அந்த சிறுவன் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நீங்களே பாருங்க அப்படியே ஒரு பெண் ஆடுவது போன்று தோன்றும் மேலும் இது போன்ற வீடியோக்களை பெற எங்களுடன் இணைந்து இருங்கள் இது பற்றிய மேலான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

You may have missed