இதற்குத்தானே ஆசைபட்டாய் பால குமாரா பட காமெடி நடிகரரின் மனைவியா இது..? வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

தமிழில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சித்தார்த் விபினும் ஒருவர். மற்றவர்கள் தொழில்முறையாகவே நடிக்க மட்டுமே செய்வார்கள். ஆனால் சித்தார்த் விபின் அடிப்படையில் இசையமைப்பாளர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் சித்தார்த் விபின். இந்தப் படத்தில் இவர் ஒரு சின்ன ரோலும் செய்திருப்பார். தொடர்ந்து இந்தப் படத்திற்கு பின்பு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஸ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஸ்ரேயா என்னும் கேரளப் பெண்மணி ஆவார். இவர்களின் திருமணமும் முழுக்க, முழுக்க கேரள ஸ்டைலிலேயே நடந்துள்ளது.

இப்போது இசையமைப்பாளர் கம் நடிகருமான சித்தார்த் விபின் தன் மனைவியோடு இருக்கும் புகைப்படம் முதன் முதலில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன..

pic1

pic2

pic3

You may have missed