அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கு கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பாடகர் மனோ. இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சித்ரா, எஸ்.பி.பி. அகியோர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. திரை வாழ்வை நடிகராக தொடங்கி பிறகு ஒரு பின்னணி பாடகராக வளம் வந்தவர் மனோ.

சின்ன தம்பி என்ற படத்தில் தூளியிலே ஆட வந்த என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது பெற்றார். மக்களிடத்தில் இன்றும் பிரபலமாக கருதப்படுபவர் இவர்.

தற்போது பாடகர் மனோவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து கொண்டு வருகிறது. அவரின் மகள் மிகவும் அழகாக உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்….

pic1:

pic2

You may have missed