நடிகை கஸ்தூரிக்கு இவ்ளோ பெரிய மகளா… புகைப்படம் பார்த்து வியந்து போன நெட்டிசன்ஸ்கள்..!

தமிழ் நாட்டில் 90களில் மிகவும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் கஸ்தூரி. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழி படங்களில் நடித்துள்ளார். 1992ல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டி சென்றவர். கஸ்தூரி ராஜா என்ற இயக்குனரால் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். மலையாளத்தில் சக்கரவர்த்தி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

என்னதான் இவர் தற்போது சினிமாவை விட்டு அகன்று இருந்தாலும் இவர் தி பைபாஸ் என்ற குறும்படத்திலும் நடித்தார். பிக் பாஸ்(தமிழ்) 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் கஸ்தூரி தனது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா…என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

pic1

pic2

You may have missed