நடிகர் விஜய் வசந்த் மனைவி இவங்கதானா..? பலரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படம்..!
வசந்த அன்ட் கோ என்ற உடன் 90-ஸ் கிட்ஸ்களுக்கு DD தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 4-மணிக்கு ஒளிபரப்பப்பட்ட சாப்பிடலாம் வாங்க நிகழ்ச்சியும்…2k-கிட்ஸ்களுக்கு சமீப காலமாக விளம்பரங்களில் ஒளிபரப்படும் ……. அந்த காலம் அது அது வசந்தென்கொ காலம்……பாடலும் தான் ஞாபகம் வரும்.
வசந்தன்கோவின் உரிமையாளரும், தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாடளுமன்ற உறுப்பினரும், சரோஜா, மங்காத்தா, நாடோடிகள், வேலைக்காரன் படத்தில் நடித்து தனெக்கென ஒரு பெயரை சினிமா உலகில் நிலை நிறுத்திய விஜய் வசந்த் அவர்கள் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் அகி வருகிறது.
நடிகர் விஜய் வசந்த் நாகர்கோவில், கன்னியாகுமரியில் 1983-ம் ஆண்டு பிறந்துள்ளார்.இவரது தந்தை வசந்த் அன்ட் கோ உரிமையாளர் ஆவார். இவர் இந்த நிறுவனத்தை 1978-ல் நிறுவியுள்ளார், பின்னர் படி படியாக வளர்த்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 96 கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. கடந்த 2018-ல் 4000 கோடி வருவாய் இதன் மூலம் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் வசந்த் அவர்கள் 2010-ல் நித்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள். 2020-ல் கொரானவால் பாதிக்கப்பட்டு இவரின் தந்தை இறந்துவிட்டார். இவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். இதனால் அந்த தொகுதியில் இடை தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் 2021-ல் இவருடைய தந்தைக்கு பதிலாக இவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அரசியலிலும், வியாபாரத்திலும் கவனம் செலுத்தி வருவதால் தற்போது சினிமாவில் பங்கு பெறாமல் இருக்கிறார். தற்போது அவர் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன…..
pic :