Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • எவ்வளவு பிரம்மாண்டமா இருக்கு பாருங்க நெப்போலியன் சார் வீடு..? எவ்வளவு வசதிகள் இருக்கு பாருங்க அவர் வீட்டுல… சினிமா
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்.. தமிழகம்
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ
  • இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா
  • உங்க பர்ஸில் இது இருந்தா பணமே வாராது…எதுன்னு தெரியுமா? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க… பதிவுகள்
  • சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா!…புகைப்படம் பார்த்து அசந்து போன ரசிகர்கள்… சினிமா
  • விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறிய காஜல்….வியந்து போன ரசிகர்கள் … சினிமா

மகன்களுக்கு செய்ய தவறியதை பேரன் பேத்திகளுக்கு செய்து சந்தோசப்படும் தாதாக்கள்… இந்த தாத்தாவின் பாசத்தை பாருங்க…

Posted on December 5, 2022December 5, 2022 By sodukki

குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் என்றால் கொள்ளை பிரியம். பெற்றோர்கள் பாசமழை பொழிந்தாலும் தாத்தா…பாட்டிகள் காட்டும் அன்பும், அக்கறையும் தனித்து வெளிப்படும். இந்த தாத்தா பாட்டிகள் தான் அவர்களின் பெற்றோருக்கு அம்மா…அப்பா…பேரக் குழந்தைளிடம் காட்டும் அன்பை தன் குழந்தைகளிடம் கண்டிப்போடு வெளிப்படுத்திருப்பார்கள்.

குழந்தைகள் கேட்டதை வாங்கி கொடுக்க மறுக்கும் அல்லது காலம் தாழ்த்தி பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் பேர குழந்தைகள் எது கேட்டாலும் உடனே நிறைவேற்றி விடுவார்கள். தனது குழந்தைகளிடம் கண்டிப்புடன் …..சதா குறை கூறி அது செய்தால் தப்பு…இது செய்தால் தப்பு என்று குற்றம் குறை கூறி வளர்க்கும் பிள்ளைகளின் பேர குழந்தைகளிடம் அவ்வாறு நடந்து கொள்வது கிடையாது. அவர்கள் எது செய்தாலும் ரசித்து பெருமை பேசுவார்கள். அதிக அன்பை பொழிந்து கதைகள் கூறி அவர்களுக்கு உணவு ஊட்டுவார்கள். தன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க தயங்கிய பெற்றோர் பேரக்குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுப்பார்கள்.

இந்த காணொலியில் ஒரு தாத்தா தன் பேத்திக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து சைக்கிளில் அழைத்து செல்லும் காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. சைக்கிள் கேரியரில் உட்காரும் குழந்தைக்கு உடல் வலிக்க கூடாது என்பதற்காக பின்னால் துணியால் குஷன் போன்று வடிவமைத்திருக்கிறார். அந்த காணொலியை இங்கே காணலாம்….

Post navigation

Previous Post: ஊசிக்கு பயந்து குழந்தை போல் க்யூடாக இந்த நாய் செஞ்ச செயலை பாருங்க…
Next Post: நடிகர் விஜய் வசந்த் மனைவி இவங்கதானா..? பலரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படம்..!
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • விஜய் டிவி புகழ் ராமர் அவரின் பிரம்மாண்ட புது வீடு இதுத்தான்… வெளியான கிரகப்பிரவேச புகைப்படங்கள்..! சின்னத்திரை
  • அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்.. உலகம்
  • சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா!…புகைப்படம் பார்த்து அசந்து போன ரசிகர்கள்… சினிமா
  • புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…! உலகம்
  • புது அவதாரம் எடுத்த இசையமைப்பாளர்… பிரபல ஹீரோக்களுக்கே டப் கொடுத்து மாஸாக டான்ஸ் ஆடி அசத்திய இமான்.. சினிமா
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா
  • தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..! உலகம்
  • யாரும் பண்ணாத காரியத்தை வைத்து தொழில் தொடங்கியுள்ள நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்…குவியும் வாழ்த்துக்கள்…. சினிமா

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme