மிக சுலபமாக தொப்பை குறைக்க வேண்டுமா… அன்னாசிப்பழத்தை இந்த மாதிரி சாப்பிடுங்க..!

இன்று பலரும் பெரும் தொப்பையுடன் உலாவுவதை பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பவர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

ஆனால் இப்போது வாகனங்களின் அதீத பெருக்கம், நீண்டநேரம் உட்கார்ந்தே இருந்து வேலைபார்ப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவற்றால் பலருக்கும் தொப்பை வந்து விட்டது.

தொப்பையினால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கிறது. உங்கள் தொப்பையை கரைக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ…

தினசரி இரவில் தூங்கப்போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள்ம் இரண்டு ஸ்பூன் ஓமப்பொடி இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்கவிட வேண்டும்.

அவை நன்கு வெந்ததும், அதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும், மறுநாள் காலையில் தூங்கி முழித்ததும் இதை நன்றாக கலக்கி குடிக்க வேண்டும். ஒருமாதம் இதை மட்டும் பாளோ செய்து பாருங்கள். உங்கள் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிடும்.

You may have missed