சிறுவனின் தோள் மேல் அமர்ந்து வாயைத் திறந்து பார்த்த மைனா.. கடைசியில் நடந்ததைப் நீங்களே பாருங்க..!

மைனா பறவையினங்களில் மிகவும் மென்மையானது. அதன் இனிமையான குரலால் அது கவனிக்கப்படுகிறது. எந்த பறவையினமும் நாம் நெருங்கிப் பழகினால் நம்மோடு மிகவும் நெருக்கமாகவே பழகும். அந்தவகையில் மைனாவும் விதி விலக்கு அல்ல.

பறவையினங்களில் கிளி, லவ் பேட்ர்ஸ் போன்றவை விரும்பி வீட்டில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் மைனாக்கள் அப்படி வளர்க்கப்படுவதில்லை, அதேநேரம் மைனாக்களும் பாசம் காட்டினால் நம்மோடு மிகவும் நெருக்கமாக வாழக் கூடியவையே. இங்கேயும் அப்படித்தான். ஒரு சிறுவன் தன் வீட்டில் கட்டிய கூட்டில் மைனா ஒன்று வசிக்கத் துவங்கியது. அந்த மைனா நாளடைவில் அந்த சிறுவனோடு நட்பாக பழகத் துவங்கியது.

அவனது கைகளில் ஏறி விளையாடவும் செய்யும் அந்த மைனா, அவன் வாயைத் திறந்து பார்த்து ஆச்சர்யப்படுகிறது. தன் அலகுகளால் வாயை அழகாகத் திறந்து பார்க்கிறது அந்த மைனா. இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed