இந்த 4 பண்புகள் உள்ளவர்களை திருமணம் செய்யாதீர்கள்… ஆபத்து உங்களுக்குத்தான்…

பண்டைய காலத்தில் ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யெல்லாம் என நம் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம் ஆனால் இன்றைய காலத்தில் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்தால் விவகாரத்தில் தான் போய் முடியும்.


காதல் மற்றும் திருமணம் தான் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது. அதை மிகவும் யோசித்து முடிவு செய்ய வேண்டும். இப்பொழுதெல்லாம் காதலித்து திருமணம் செய்து பின் டிவோர்ஸ் என்பது ரொம்ப ஈசி ஆக உள்ளது. இதில் முக்கியமாக இந்த 4 கேரக்டர் உடையவர்களை திருமணம் செய்யவே கூடாது என சொல்லப்படுகிறது.

அதில் முதலாவது இறைவனின் மீது மிகுந்த ஈடுபாட்டுடனும் பார்ப்பதற்கு அப்பாவி போன்றும் இறைப்பணியை வாழ்க்கையாக நினைத்து கொண்டிருப்பவர்களையும் திருமணம் செய்ய கூடாது. இவர்களை பிரம்மச்சரியம் விரும்புபவர்கள் எனலாம்.

சில பையனோ பெண்ணோ தியாகம் செய்வதாக எண்ணி உடல் ஊனமுற்றவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தொடக்கத்தில் நன்றாக இருந்தலும் போக போக உறவு முறிவை கட்டாயம் ஏற்படுத்தும். எனவே உடல் ஊனமுற்றவர்களை திருமணம் செய்ய வேண்டாம் என சொல்லப்படுகிறது.

முக்கியமாக போதைக்கு அடிமையானவர்களை திருமணம் செய்யவே கூடாது. காதலித்தோ இல்லை அறைன்ஜ்டு மேரேஜோ ஏதுவாக இருந்தாலும் மது பிரியகர்களை திருமணம் செய்யவே கூடாது. அவர் தன் துணைக்காக குடியை நிறுத்துவது போல் நடிக்கலாம். ஆனால் கட்டாயம் காலப்போக்கில் பின்னும் குடியை தொடங்கி விடுவார்கள்.

கணவனுக்கு தேவை புருஷலக்க்ஷணம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கு அர்த்தம் கட்டாயம் ஒரு ஆண் ஆனவன் வேலைக்கு சென்று காசு கொடுக்க வேண்டும் என்பதே . கணவன் சரியான வேலை செல்லவில்லை என்றால் மனைவிக்கும் இந்த சமூகத்தில் மரியாதை கிடையாது. எனவே வேலைக்கு செல்லதவர்களையும் திருமணம் செய்ய கூடாது.

You may have missed