தன்னுடைய வீட்டில் ஒரு கார் கம்பெனியே வைத்திருக்கும் நடிகை ரோஜா….. கார்களுக்கு பூஜை போட்டு ஏங்க வைத்துவிட்டார்……

ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஜா, 90களில் மக்களின் favourite ஹீரோயின்னாக இருந்தவர். செம்பருத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடல் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமாக இருக்கிறது. சரத்குமார், ரஜினி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவரின் சிரிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். சில படங்களில் ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவரின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இவர் எம். எல்.ஏ. வாகவும், சுற்றுலா துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

அண்மையில் ரோஜா தனது கார்களுக்கு பூஜை செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் விதவிதமாக நிறைய கார்களை வைத்துள்ளார் என்று ஆச்சர்யமாக தனது பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

You may have missed