பயப்படாம ஆடும்மா எதிரே இருந்து நான் சொல்லி தரேன்… தங்கையின் நடனத்திற்கு உதவிய அண்ணன்… இணையத்தில் ட்ரெண்டாகும் க்யூட் வீடியோ..!

அண்ணன் தங்கை பாசம் என்பது அளவிட முடியாதது தான். இங்க ஒரு அண்ணன் தன் தங்கையின் நடனத்திற்கு உதவிய காணொளி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.தசாவதாரம் படத்தில் வரும் முகுந்தா முகுந்தா பாடலுக்கு தங்கை ராதா வேடமிட்டு மேடையில் நடனம் ஆடுகிறார் .


அப்போது அண்ணன் அவர் மேடையின் எதிர்ப்புறம் இருந்து அவருக்கு உதவியாக அந்த நடன அசைவுகளை எதிர்புறம் இருந்து நடனமாடி காண்பிக்கிறார். இந்த காணொளி ஆனது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ இணைப்பு கீழே..

You may have missed