ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…!

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாரா, z-tv மற்றும் ஸ்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவின் மகள் ஆவார். அம்மா, மகள் இருவரும் டாக்டர் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆகினர்.

தொகுப்பாளினி அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பரிச்சயமானது. பிக் பாஸ் கலந்து கொண்டு சில விமர்ச்சனங்களுக்கு உள்ளானார்.தன் நம்பிக்கையின் மூலம் அனைத்தையும் எதிர்கொண்டு நேர்மறையான காரணங்களுக்காக மக்கள் இவரை ஏற்று கொண்டனர். இவர் அவ்வளவு எளிதில் வெற்றி வாகை சூடவில்லை. கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது ஜெயா டிவி நடத்திய ஆடிஷனில் கலந்து கொண்டார், இதன் மூலம் ஆங்கில செய்தி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் நகைசுவை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனிக்க வேண்டி சிறுது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் நுழைந்தார்.

z-tv நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் புகழ் பெற்றார். ஸ்டார் விஜய் டிவி தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கி வருகிறார். z-தொலைக்காட்சியில் தனது மகள் சாராவுடன் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களிடம் அதிகம் வரவேற்ப்பை பெற்றார். இந்நிலையில் சாரா அவர் தனது புகைப்படங்களை அவரது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகை படங்கள் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்..

You may have missed