வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…!

இப்படியெல்லாமா திருமணம் செய்வார்கள்….என்ற வியப்பை நீக்கி இப்படியும் கூட திருமணம் நடக்கும் என்பதற்கு உதாரணம் 2k-கிட்ஸ் திருமணங்கள். திருமணங்கள் இரு வீட்டாரின் சம்மதத்தோடும், மணமக்கள் இருவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது.

2020-பிறகு நடைபெறும் திருமணங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடக்கும் திருமணங்கள் ஆட்டம்,பாட்டம் , கொண்டாட்டம் என களை கட்டி வருகிறது. திருமணம் முடிந்த பிறகு சடங்கு, சம்பிரதாயங்கள் நடக்கிறதோ இல்லையோ…..கண்டிப்பாக கச்சேரி, நடனம் இருக்கும், அதுவும் மணமகன் மற்றும் மணமகள் நடனம் ஆடுவது ட்ரெண்டாகி வருகிறது.

இங்கே ஒரு மணப்பெண் நண்பர்கள் மற்றும் தோழிகளோடு மணநாள் அன்று உற்சாகமாக நடனம் ஆடி இணையத்தை அதிர வைத்துள்ளார். மணமகன் கைதட்டி உற்சாகபடுத்த மணமகள் மிக அழகாக பாட்டிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். முக பாவனைகள் வேற லெவல் என்று சமூக வலைதளவாசிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed